எண்ணித் துணிக

Description

Quiz on எண்ணித் துணிக, created by மோகனப்பிரியா Chandran on 14/03/2018.
மோகனப்பிரியா Chandran
Quiz by மோகனப்பிரியா Chandran, updated more than 1 year ago
மோகனப்பிரியா Chandran
Created by மோகனப்பிரியா Chandran almost 7 years ago
5
0

Resource summary

Question 1

Question
எண்ணித் [blank_start]துணிக[blank_end] கருமம்; [blank_start]துணிந்தபின்[blank_end] [blank_start]எண்ணுவம்[blank_end] என்பது [blank_start]இழுக்கு[blank_end]
Answer
  • துணிக
  • துணிந்தபின்
  • இழுக்கு
  • எண்ணுவம்

Question 2

Question
கீழ்க்காணும் பதில்களில் எது குறளுக்கேற்ற பொருத்தமான பொருள்?
Answer
  • செய்யத் தகுந்த செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும்; துணிந்தபின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
  • ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப் பார்த்துச் செய்கின்றவர்க்கு அரிய பொருள் ஒன்றும் இல்லை.

Question 3

Question
ஒரு செயலின் விளைவுகளை அறிந்த பின்னரே அச்செயலில் ஈடுபட வேண்டும்.
Answer
  • True
  • False

Question 4

Question
கற்ற குறளுக்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடுத்திடுக.
Answer
  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
  • ஆழம் அறியாமல் காலை விடாதே
Show full summary Hide full summary

Similar

2014 GCSE History Exam Paper Setup
James McConnell
GCSE Revision: Christianity
Andrea Leyden
Geography Coasts Questions
becky_e
GCSE English Language Overview
philip.ellis
Religious Studies- Marriage and the family
Emma Samieh-Tucker
Psychology flashcards memory
eharveyhudl
GCSE Physics Revision notes
Megan McDonald
Psychology subject map
Jake Pickup
GCSE AQA Biology 1 Quiz
Lilac Potato
Conocimiento General de Aeronaves
Adriana Forero
Legislative Branch
Mr. Vakhovsky