ஈவது விலக்கேல் (பயிற்சி)

Description

பயிற்சிகளும் அதன் விளக்கமும்

Resource summary

Question 1

Question
ஆத்திசூடியில் விடுப்பட்டுள்ள இடத்திற்கு ஏற்ற சரியான சொல்லைத் தேர்வு செய்க. ஈவது [blank_start]விலக்கேல்[blank_end]
Answer
  • விலக்கேல்
  • கொடுக்கேல்
  • வழங்கேல்
  • விலங்கேல்

Question 2

Question
ஈவது விலக்கேல் என்ற ஆத்திசூடியின் பொருளைச் சரியான சொல்லைக் கொண்டு பூர்த்தி செய்க. பிறருக்குக் கொடுத்து [blank_start]உதவுவதைத்[blank_end] தடுக்கக் கூடாது.
Answer
  • உதவுவதைத்
  • வழங்குவதைத்
  • செய்வதைத்

Question 3

Question
ஈவது என்ற சொல்லின் பொருள் யாது?
Answer
  • கொடுப்பது
  • கேட்பது
  • சொல்வது
  • கூறுவது

Question 4

Question
கீழ்காணும் சூழலை நன்கு வாசித்துச் சரி அல்லது பிழை என்று குறிப்பிடுக. கணிதப் பாடத்தில் சிக்கலை எதிர்நோக்கிய தேவனுக்கு நித்யா உதவி செய்தாள்.
Answer
  • True
  • False
Show full summary Hide full summary

Similar

10 Basic English Questions - Quiz 1
Leo JC
Memory Key words
Sammy :P
To Kill a Mockingbird Key Themes and Quotes
Matthew T
B5 - Growth and Deveolopment
blairzy123
Spanish Subjunctive
MrAbels
An Inspector Calls
Georgia 27
GCSE PE
alexis.hobbs99
Chemistry 1
Peter Hoskins
Poetry revision quiz
Sarah Holmes
Music Therapy - CBMT practice exam #1
Jessica H.
General Pathoanatomy Final MCQs (1-110)- 3rd Year- PMU
Med Student