Created by மோகனப்பிரியா Chandran
almost 7 years ago
|
||
Question | Answer |
எண்ணி | ஆராய்ந்து |
துணிக | செய்க / தொடங்குக |
கருமம் | செயல் |
துணிந்தபின் | செய்த பிறகு |
எண்ணுவம் | ஆராய்தல் |
என்பது | என்றால் |
இழுக்கு | குற்றம் / தவறு |
Want to create your own Flashcards for free with GoConqr? Learn more.