Created by புவனேஸ்வரி வாசுதேவன்
almost 7 years ago
|
||
Question | Answer |
இயல்வது கரவேல் (பதவுரை) | இயல்வது- இயன்றவரை/ முடிந்தவரை |
கர- மறைத்தல்/ ஒளித்தல் கரவேல்- (கர) செய்யாதே/ மறைக்காதே/ ஒளிக்காதே | இயல்வது கரவேல் * கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக் கூடாது. |
Want to create your own Flashcards for free with GoConqr? Learn more.