This is a timed quiz.
You have 5 minutes to complete the 4 questions in this quiz.
ஆத்திசூடியில் விடுப்பட்டுள்ள இடத்திற்கு ஏற்ற சரியான சொல்லைத் தேர்வு செய்க.
இயல்வது முயல்வது( இயல்வது, முயல்வது ) கரவேல்
இயல்வது கரவேல் என்ற ஆத்திசூடியின் பொருளைச் சரியான சொல்லைக் கொண்டு பூர்த்தி செய்க.
கொடுக்க இயன்றதை ❌ என்று மறைக்கக் கூடாது.
கரவேல் என்னும் சொல்லின் பொருள் என்ன?
மறைக்கக் கூடாது
கூறக் கூடாது
கீழ்காணும் சூழலை நன்கு வாசித்துச் சரி அல்லது பிழை என்று குறிப்பிடுக.
நிதி உதவிக் கேட்டு வந்த நபரிடம் பணம் இல்லை என்று பொய் கூறிய ராமுவின் செயலை குமார் கண்டித்தான்.